புல்லட் Vs க்ளாசிக் 350 - ராயல் என்ஃபீல்டின் எந்த பைக் பெஸ்ட்?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: PIXABAY

ராயல் என்பீல்ட் புல்லட் அல்லது க்ளாசிக் 350 பைக்குகளில் எதை வாங்குவது என்பதில் குழப்பமா? அவற்றின் அம்சங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

Image Source: PIXABAY

புல்லட்டில் ரெட்ரோ ஐகானிக் தோற்றம் இருக்கும் ஆனால் க்ளாசிக்கில் விண்டேஜ் மற்றும் நவீன வடிவமைப்புகள் உள்ளன

Image Source: PIXABAY

புல்லட்டில் நீளமான ஒற்றை இருக்கை உள்ளது நீண்ட பயணங்களுக்கு நல்லது க்ளாசிக்கில் பிரிக்கப்பட்ட தனித்தனி இருக்கைகள் உள்ளன

Image Source: PIXABAY

புல்லட் ஹேண்டில்பார் சற்று உயரமாக இருக்கும் இது நிமிர்ந்து உட்கார்ந்து ஓட்டுவதற்கு உதவும்

Image Source: PIXABAY

க்ளாசிக் 350 இல் எல்இடி ஹெட்லேம்ப் ட்ரிப்பர் நேவிகேஷன் போன்ற நவீன அம்சங்கள் கிடைக்கும்

Image Source: PIXABAY

புல்லட் பொதுவாக க்ளாசிக்கை விட சற்று விலை குறைவாக இருக்கும்

Image Source: PIXABAY

க்ளாசிக்கில் அதிக வண்ணங்கள் ஸ்டெல்த் பிளாக் போன்ற நவீன விருப்பங்கள் கிடைக்கின்றன

Image Source: PIXABAY

கிளாசிக்கில் பெரும்பாலும் டூயல் சேனல் ஏபிஎஸ் மேம்படுத்தப்பட்ட டிஸ்க் பிரேக் முன் மற்றும் பின் விருப்பம் கிடைக்கிறது

Image Source: PIXABAY

இரண்டின் எடையும் கிட்டத்தட்ட சமம். இரண்டிலும் ஒரே இன்ஜின் உள்ளது. ஆனால் புல்லட்டின் சத்தம் இன்னும் அதிகமாக வருகிறது.

Image Source: PIXABAY