சிறந்த மைலேஜ் தரும் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் இஎம்ஐ எவ்வளவு

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

ஸ்டார் சிட்டி பிளஸ் மைலேஜ் மட்டுமல்லாமல் கிளாசிக் தோற்றம் மென்மையான சவாரி அனுபவத்தையும் வழங்குகிறது

Image Source: tvsmotor.com

TVS ஸ்டார் சிட்டி பிளஸில் 109.7cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது

Image Source: tvsmotor.com

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் எஞ்சின் 8.08 பிஹெச்பி அதிகபட்ச சக்தியையும் 7350 ஆர்பிஎம் இல் 8.7 என்எம் டார்க்கையும் வழங்குகிறது

Image Source: tvsmotor.com

இதில் எக்கோ த்ரஸ்ட் ஃப்யூயல் இன்ஜெக்ஷன் ஃப்யூயல் சிஸ்டம் உள்ளது

Image Source: tvsmotor.com

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ்ஸில் டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு பிரேக்கிங் சிஸ்டம்களும் உள்ளன

Image Source: tvsmotor.com

TVS Star City Plus ஒரு லிட்டருக்கு 65 முதல் 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது

Image Source: tvsmotor.com

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ்ஸின் ஷோரூம் விலை 69,500 ரூபாய்.

Image Source: tvsmotor.com

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் ஆன்ரோடு விலை 88,135 ரூபாய்

Image Source: tvsmotor.com

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ்ஸை வாங்கினால் பத்தாயிரம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும்

Image Source: tvsmotor.com

மீதமுள்ள 78,135 ரூபாய்களை 9 சதவீத வட்டியில் 5 ஆண்டுகளுக்கு கடனாக எடுத்தால் மாதத்திற்கு 1622 ரூபாய் செலுத்த வேண்டும்.

Image Source: tvsmotor.com

78,135 ரூபாய்களை நான்கு ஆண்டுகளுக்கு எடுத்தால் 1944 ரூபாய் செலுத்த வேண்டும்.

Image Source: tvsmotor.com

78,135 ரூபாய்களை மூன்று ஆண்டுகளுக்கு எடுத்தால் 2485 ரூபாய் செலுத்த வேண்டும்.

Image Source: tvsmotor.com

78,135 ரூபாய்களை இரண்டு ஆண்டுகளுக்கு எடுத்தால் 3570 ரூபாய் செலுத்த வேண்டும்.

78,135 ரூபாய் ஒரு வருடத்திற்கு எடுத்தால் 6833 ரூபாய் செலுத்த வேண்டும்.

Image Source: tvsmotor.com