Maruti Suzuki Celerio வாங்க திட்டமிட்டிருந்தால் இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்

Published by: கு. அஜ்மல்கான்

GST மாற்றத்திற்கு பிறகு Sub-4 meter SUV மீதான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது

ஜிஎஸ்டி மாற்றத்திற்கு பிறகு Maruti Suzuki Celerio கார் எவ்வளவு மலிவாகியுள்ளது தெரியுமா.?

Published by: கு. அஜ்மல்கான்

Maruti Suzuki Celerio ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை ரூ.4.70 லட்சம் முதல் டாப் மாடல் விலை ரூ.6.73 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

ZXI ZXI Plus Petrol ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டில் 62 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும்

மைலேஜ் பற்றி பேசுகையில் செலேரியோவின் பெட்ரோல் மேனுவல் வேரியன்ட் 25.24 KMPL

Published by: கு. அஜ்மல்கான்

Maruti Suzuki Celerio (AGS/AMT) மாடல் லிட்டருக்கு 26.68 கி.மீ வரையிலான மைலேஜ் வழங்குகிறது. சிஎன்ஜி வேரியண்ட் கிலோவிற்கு 34.43 கி.மீ மைலேஜ் தருகிறது.

Published by: கு. அஜ்மல்கான்

இந்த புள்ளிவிவரங்கள் இந்தியாவில் மிகவும் எரிபொருள் சிக்கனமான CNG கார்களில் ஒன்றாக ஆக்குகின்றன

Published by: கு. அஜ்மல்கான்

நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு Maruti Suzuki Celerio பெஸ்ட்டான காராகும்.

Published by: கு. அஜ்மல்கான்