பிரபலமான இருசக்கர வாகனமான ஹோண்டா ஆக்டிவா 1 லிட்டர் பெட்ரோலில் எவ்வளவு தூரம் செல்லும்?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: honda2wheelersindia.com

இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களின் விருப்பமான ஸ்கூட்டர்களில் ஹோண்டா ஆக்டிவா ஒன்றாகும்

Image Source: honda2wheelersindia.com

ஆண்டுகள் கடந்தாலும் சந்தைக்கு புதிய வாகனங்கள் வந்தாலும் ஹோண்டா ஆக்டிவாவின் மோகம் மட்டும் குறையவில்லை

Image Source: honda2wheelersindia.com

நகர போக்குவரத்து நெரிசலில் எளிதாக ஓட்டலாம். கியர்களும் இல்லை, அதனால் பெண்களுடன் ஆண்களும் இந்த ஸ்கூட்டியை வாங்குகிறார்கள்.

Image Source: honda2wheelersindia.com

ஹோண்டா ஆக்டிவா 1 லிட்டர் பெட்ரோலில் 45 முதல் 50 கிலோமீட்டர் தூரம் செல்லும்.

Image Source: honda2wheelersindia.com

ஹோண்டா இந்த ஸ்கூட்டரில் 4 ஸ்ட்ரோக் SI இன்ஜினை பொருத்தியுள்ளது, இன்ஜின் 8000 ஆர்பிஎம்-ல் 577 கிலோவாட் பவரை வழங்குகிறது, 5500 ஆர்பிஎம்-ல் 890 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது.

Image Source: honda2wheelersindia.com

ஆக்டிவா முன் மற்றும் பின் டயர்களில் டிரம் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Image Source: honda2wheelersindia.com

ஹோண்டா ஆக்டிவா 6 வண்ண வகைகளில் கிடைக்கிறது. வண்ணமயமான தீம்களுடன் தரமான சேவைகளுடன் மக்களை ஈர்க்கிறது.

Image Source: honda2wheelersindia.com

Activa STD மாடல் எக்ஸ் ஷோரூம் விலை 77,967 ரூபாய், ஆன்ரோடு விலை 99,556 ரூபாய்.

Image Source: honda2wheelersindia.com

இந்த ஸ்கூட்டரின் டாப் மாடல் ஆக்டிவா HSmart ஆன்ரோடு விலை 1,15,327 ஆக உள்ளது

Image Source: honda2wheelersindia.com