1 லிட்டர் பெட்ரோலில் Hero Splendor Plus எவ்வளவு தூரம் ஓடும்.?

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: heromotocorp.com

Hero Splendor Plus இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் முக்கிய பைக்காகும். இந்த பைக் சிறந்த மைலேஜை
வழங்குகிறது.

Image Source: heromotocorp.com

Hero Splendor Plus-யில் காற்று குளிரூட்டப்பட்ட 4 ஸ்ட்ரோக் ஒற்றை சிலிண்டர் OHC எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது

Image Source: heromotocorp.com

Heroவின் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள இந்த எஞ்சின் 8000 ஆர்பிஎம் இல் 5.9 கிலோவாட் பவரை வழங்குகிறது மற்றும் 6000 ஆர்பிஎம் இல் 8.05 என்எம் டார்க்கை உருவாக்குகிறது

Image Source: heromotocorp.com

Hero Splendor Plus 7 வண்ணங்களில் விற்பனையில் கெத்து காட்டி வருகிறது.

Image Source: heromotocorp.com

Hero Splendor Plus ஒரு லிட்டர் பெட்ரோலில் 61 கிலோமீட்டர் தூரம் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

Image Source: heromotocorp.com

Splendor Plus 9.8 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவை கொண்டுள்ளது.

Image Source: heromotocorp.com

ஹீரோவின் இந்த பைக்கின் டேங்கை முழுமையாக ஒரு முறை நிரப்பினால் சுமார் 600 கிலோமீட்டர் தூரம் வரை எளிதாக ஓட்ட முடியும்

Image Source: heromotocorp.com

ஸ்ப்ளெண்டரின் முன் மற்றும் பின் சக்கரங்களில் 130 மிமீ டிரம் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன மேலும் பின் சக்கரத்தில் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது

Image Source: heromotocorp.com

Hero Splendor Plus எக்ஸ் ஷோரூம் விலை ரூ.77,914 முதல் தொடங்குகிறது

Image Source: heromotocorp.com