Honda Activa பைக்கில் டேங்க் ஃபுல் செய்தால் எவ்வளவு தூரம் ஓடும்.?

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: honda2wheelersindia.com

Honda Activa நாட்டின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர். இந்த டூவீலருக்கு சந்தையில் அதிக தேவை உள்ளது

Image Source: honda2wheelersindia.com

இந்த Honda Activa ஸ்கூட்டர் சிறந்த மைலேஜ் வழங்கி வருகிறது. இந்த ஸ்கூட்டரில் PGMFI எரிபொருள் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது

Image Source: honda2wheelersindia.com

Honda Activa -வில் 4 ஸ்ட்ரோக் எஸ்ஐ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது இது 5.77 கிலோவாட் பவர் மற்றும் 8.90 என்எம் டார்க் வழங்குகிறது

Image Source: honda2wheelersindia.com

Honda Activa ஒரு லிட்டர் பெட்ரோலில் 47 கிலோ மீட்டர் தூரம் செல்லும் வகையில் மைலேஜ் கொடுக்கிறது.

Image Source: honda2wheelersindia.com

இந்த Honda Activa ஸ்கூட்டரில் 5 லிட்டர் பெட்ரோல் நிரப்பினால் 235 கிலோமீட்டர் வரை செல்லலாம்

Image Source: honda2wheelersindia.com

Honda Activa 53 லிட்டர் எரிபொருள் கொள்ளளவுடன் வருகிறது. இந்த ஸ்கூட்டர் டேங்க் முழுமையாக நிரப்பப்பட்டால் சுமார் 250 கிலோமீட்டர் வரை செல்ல முடியும்

Image Source: honda2wheelersindia.com

Honda Activa -வின் உச்ச வேகம் 85 கிமீ , இந்த ஸ்கூட்டரின் முன் மற்றும் பின் இருபுறமும் டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன

Image Source: honda2wheelersindia.com

இந்த ஸ்கூட்டரில் 1260 மிமீ வீல்பேஸ் மற்றும் 162 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது

Image Source: honda2wheelersindia.com

Honda Activa வின் சென்னையில் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 79,930 முதல் டாப் மாடல் தோராயமாக ரூ.90,721 வரை செல்கிறது

Image Source: honda2wheelersindia.com