புல்லட் 350 டேங்க் நிரப்ப எவ்வளவு பெட்ரோல் தேவை.?
ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை விரும்புபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்
எரிபொருள் டேங்க் கொள்ளளவு 13 லிட்டர் ஆகும்,இதில் சுமார் 2 லிட்டர் வரை ரிசர்வ் கொள்ளளவு
ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 இந்திய சந்தையில் 8 வண்ணங்களில் கிடைக்கிறது
ராயல் என்ஃபீல்ட் புல்லட்டில் 350சிசி சிங்கிள் சிலிண்டர் SOHC ஃபியூயல் இன்ஜெக்டட் இன்ஜின் உள்ளது
புல்லட் 350 இல் உள்ள எஞ்சின் 20.2 bhp சக்தியை 27nm டார்க்கை உற்பத்தி செய்கிறது
Royal Enfield Bullet 350 டேங்க்கை முழுமையாக நிரப்பினால் 450 முதல் 468 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும்
Royal Enfield Bullet பைக் ஒரு லிட்டருக்கு சுமார் 35 முதல் 37 கி.மீ வரை மைலேஜ் தரும்
Royal Enfield Bullet 350 டேங்க் 13 லிட்டர் நிரப்ப சுமார் 1,401.01 ரூபாய் செலவாகும்.
புல்லட் 350 இல் இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது இதில் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் அம்சமும் உள்ளது