நெடுஞ்சாலையில் கார் டயர் பழுதடைந்தால் என்ன செய்ய வேண்டும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

நெடுஞ்சாலையில் செல்லும்போது டயர் வெடிப்பது மிகவும் ஆபத்தானது

Image Source: pexels

பலருக்கு நெடுஞ்சாலையில் டயர் வெடித்தால் என்ன செய்ய வேண்டும், யாரிடம் உதவி கேட்க வேண்டும் என்று தெரியாது.

Image Source: pexels

காரின் ஸ்டீயரிங்கை உறுதியாக பிடித்துக்கொள்ள வேண்டும், பதட்டப்பட்டு திடீரென பிரேக் போட வேண்டாம்

Image Source: pexels

வண்டியின் வேகத்தை மெதுவாகக் குறைத்து, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும்

Image Source: pexels

காரை சாலையோரம் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி அபாய விளக்குகளை ஆன் செய்யவும்

Image Source: pexels

தேவைப்பட்டால் பிரதிபலிப்பான் அல்லது எச்சரிக்கை முக்கோணத்தை பின்னால் வைக்கவும்

Image Source: pexels

நீங்களே டயரை மாற்றுவது பாதுகாப்பானது இல்லை என்று நீங்கள் உணர்ந்தால் உதவிக்காக ஹெல்ப்லைன் எண்ணுக்கு அழைக்கவும்

Image Source: pexels

தேசிய நெடுஞ்சாலையில் சிக்கல்கள் ஏற்படும்போது NHAI உதவி எண் 1033ஐ தொடர்புகொண்டு உதவி பெறலாம்

Image Source: pexels

பயணத்திற்கு முன் டயர் அழுத்தம், அதன் நிலையை கட்டாயம் சரிபார்க்கவும். இதனால் டயர் வெடிக்கும் ஆபத்து குறையும்.

Image Source: pexels