மாருதி எர்டிகா காரை வாங்க மாத சம்பளம் எவ்வளவு? EMI எவ்வளவு கட்ட வேண்டும்?

எர்டிகா வாங்க மாதாந்திர வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும், இஎம்ஐ வரம்பை தெரிந்து கொள்ளுங்கள்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

எர்டிகா இந்தியாவில் மிகவும் பிரபலமான 7 இருக்கைகள் கொண்ட குடும்ப கார்களில் ஒன்றாகும்.

Image Source: pexels

இதன் ஆன் ரோடு விலை டெல்லி போன்ற நகரங்களில் ஏறக்குறைய ₹9.82 லட்சத்திலிருந்து தொடங்கி மாடல் பொறுத்து 14.98 லட்சம் வரை இருக்கலாம்.

Image Source: pexels

ஹைதராபாத்தில் எர்டிகா ஆன்ரோடு விலை ரூபாய் 10.67 லட்சம் முதல் ரூபாய் 16.24 லட்சம் வரை இருக்கும்.

Image Source: pexels

எர்டிகா வாங்க உங்கள் மாத வருமானம் குறைந்தபட்சம் ரு.50,000 முதல் ரூ.60,000 வரை இருக்க வேண்டும்.

Image Source: pexels

கார் விலையில் 10 - 20 சதவீதம் அதாவது ஏறக்குறைய 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை முன்பணம் செலுத்தினால் நல்லது.

Image Source: pexels

5 வருட காலத்திற்கு ரூ.9 லட்சம் கடனுக்கான மாதத் தவணை ரூ.18,000 முதல் ரூ.20,000 வரை இருக்கும்.

Image Source: pexels

பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி உங்கள் EMI உங்கள் சம்பளம் அல்லது வருமானத்தில் 20-25 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த கார் இதற்குப் பொருந்தும்.

Image Source: pexels

நீங்கள் பேஸ் மாடலை எடுத்தால், உங்கள் மாதாந்திர வருமானம் ₹40 -45 ஆயிரம் இருந்தாலும் போதுமானது.

Image Source: pexels

CNG வகையை எடுத்தால் பெட்ரோலை விட மாதத்திற்கு 3 முதல் 4 ஆயிரம் வரை எரிபொருள் செலவை சேமிக்கலாம். இது உங்களுக்கு லாபகரமானது.

Image Source: pexels