பஜாஜ் பிளாட்டினா பைக்கை லோனில் வாங்கினால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்?
பஜாஜ் பிளாட்டினா 110 ஒரு மிகவும் நம்பகமான பைக் ஆகும்.
Published by: ராஜேஷ். எஸ்
Image Source: https://www.bajajauto.com/
இந்த பைக் 70 kmpl மைலேஜை கொடுக்கிறது.
Image Source: https://www.bajajauto.com/
8.5 பிஎஸ் ஆற்றலை உற்பத்தி செய்யும் 115.45 சிசி டிடிஎஸ்ஐ எஞ்சின் மூலம் இயக்கப்படும் இந்த பைக்கில் குவில்ட்-ஸ்டிட்ச் செய்யப்பட்ட இருக்கை, நைட்ராக்ஸ் சஸ்பென்ஷன் போன்ற பிரீமியம் அம்சங்கள் உள்ளன.
Image Source: https://www.bajajauto.com/
அவசரகால பிரேக்கிங் சமயத்தில் சிறந்த சமநிலைக்கு முன் டிஸ்க் பிரேக்குடன் சிங்கிள் சேனல் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டத்தை வழங்கும் ஒரு சில பைக்குகளில் இதுவும் ஒன்று.
Image Source: https://www.bajajauto.com/
சென்னையில் பஜாஜ் பிளாட்டினா 110 டிரம் பிரேக் ஆன் ரோடு விலை ரூ க்கு ரூ.85,076டைக்கிறது. எக்ஸ் ஷோரூம் விலை ரூ.71,821.
Image Source: https://www.bajajauto.com/
நீங்கள் 8300 முன்பணம் செலுத்தினால் 5 ஆண்டுகளுக்கு 9 சதவீத வட்டியுடன் ஒவ்வொரு மாதமும் EMI 1532 செலுத்த வேண்டும் 9.5 சதவீதம் என்றால் ஒவ்வொரு மாதமும் 1550 செலுத்த வேண்டும்.
Image Source: https://www.bajajauto.com/
இந்த பைக்கிற்காக 10000 ரூபாய் முன்பணம் செலுத்தினால் 9 சதவீத வட்டியுடன் 5 மாதங்களுக்கு மாதத்திற்கு 1496 இஎம்ஐ செலுத்த வேண்டும்.
Image Source: https://www.bajajauto.com/
இந்த பைக் அதன் தனித்துவமான கம்ஃபர்டெக் பயண அனுபவத்திற்கு முக்கிய காரணம், அதன் ஸ்பிரிங் - ஆன் ஸ்பிரிங் நைட்ராக்ஸ் பின்புற சஸ்பென்ஷன் முக்கிய காரணம்.
Image Source: https://www.bajajauto.com/
சீட் மென்மையாக குயில்ட் ஸ்டிச்சுடன் இருப்பதால், தினமும் பல மணி நேரம் பயணம் செய்பவர்களின் முதுகில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது.
இந்த 110cc இன்ஜின் ஆல் டவுன் ஷிஃப்ட் பேட்டர்ன் கொண்ட 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வருகிறது. அதிக நகர போக்குவரத்து நெரிசலிலும் இது சிறப்பாக செயல்படும்