பஜாஜ் பைக்குகள் குறைந்த விலை, சிறந்த மைலேஜ் கொடுப்பதால் மிடில் கிளாஸ் மக்கள் வாங்க விரும்புகின்றனர்.
இது சென்னையில் ஆன்ரோடு விலை ரூ.80,960-க்கு விற்பனையாகிறது.
இந்த என்ஜின் 7.9 பிஎஸ் பவருடன் 8.3 என்எம் டார்கை உற்பத்தி செய்கிறது.
11 லிட்டர் பெட்ரோல் டேங்க் கெப்பாசிட்டி கொண்டது
மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.