என்பதை கீழே காணலாம்.
இந்த BGauss C12 இ ஸ்கூட்டரில் 3 வேரியண்ட் உள்ளது. தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 11 ஆயிரத்து 989.குறைந்தபட்சமாக 85 கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 123 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.
இந்த BGauss Oowah இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 99 ஆயிரத்து 489. இதில் 2 வேரியண்ட் உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 145 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.
இந்த BGauss BG RUV 350 இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 52 ஆயிரத்து 989. ஒரு முறை சார்ஜ் செய்தால் 145 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 75 கிலோமீ்ட்டர் வேகத்தில் செல்லலாம்.
இந்த BGauss இ ஸ்கூட்டர்களில் ப்ளூடூத் வசதி உள்ளது. ஜிபிஎஸ் வசதி உள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. ஓடோமீட்டர், ஸ்பீடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது.லோ பேட்டரி இண்டிகேட்டர், ஸ்டாண்ட் அலார்ம், கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது.