ஒரு லிட்டர் பெட்ரோலில் பிளாட்டினா எவ்வளவு மைலேஜ் கொடுக்கும்?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: www.bajajauto.com

இந்தியாவில் பலர் தினசரி வேலைகளுக்காக பைக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். அதிக மைலேஜ் தரும் பைக்குகளுக்கு அதிக தேவை உள்ளது.

Image Source: www.bajajauto.com

பஜாஜ் பைக்குகள் குறைந்த விலை மற்றும் சிறந்த மைலேஜ் காரணமாக வாகன ஓட்டிகளால் விரும்பப்படுகின்றன.

Image Source: www.bajajauto.com

பஜாஜ் நிறுவனத்தின் மலிவான பைக் பிளாட்டினா 100 சென்னையில் ஆன்ரோடு விலை ரூ.80,960 ஆகும்.

Image Source: www.bajajauto.com

இந்த பைக் 102 சிசி இன்ஜின் கொண்டாது. இந்த இன்ஜின் 7.9 பிஎஸ் பவருடன் 8.3 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது.

Image Source: www.bajajauto.com

பஜாஜ் பிளாட்டினாவில் பொருத்தப்பட்ட இன்ஜினை 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் பொருத்தியுள்ளனர்.

இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலில் 70 முதல் 75 கிமீ வரை மைலேஜ் கொடுக்கும்.

Image Source: www.bajajauto.com

இந்த பைக் 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் கெப்பாசிட்டி கொண்டாது. பைக் 100 சுமார் 117 கிலோகிராம் எடை இருக்கும்.

Image Source: www.bajajauto.com

Platina 100 இல் DRL, ஸ்பீடோமீட்டர், ஃபியூயல் கேஜ், டாக்கோமீட்டர், ஆன்டி ஸ்கிட் பிரேக்கிங் சிஸ்டம், 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கிடைக்கும்

Image Source: www.bajajauto.com

வேகம் என்று வரும்போது இந்த பிளாட்டினா 100 மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

Image Source: www.bajajauto.com

ஹோண்டா ஷைன், டிவிஎஸ் ஸ்போர்ட், ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் போன்ற பைக்குகளுடன் பஜாஜ் பிளாட்டினா போட்டியிடுகிறது.

Image Source: www.bajajauto.com