எலக்ட்ரிக் கார் வாங்குவதன் 8 பெரிய நன்மைகள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை மிகவும் அதிகரித்து வருகிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

குறைந்த செலவு, இயக்கம் காரணமாக அதிகம் விரும்பப்படுகிறது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

இந்த கார்களை வீட்டிலும் சார்ஜ் செய்யலாம் என்பது பிளஸ் பாயிண்ட்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

மற்ற கார்களைப் போல் அல்லாமல், குறைந்த பராமரிப்பு போதும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

சிறந்த செயல்திறன் கொண்ட கார்களாக இவை இருக்கின்றன.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

எரிபொருள் இல்லை என்பதால் சுற்றுச்சூழல் மாசும் இதில் இல்லை.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

பெரிய கேபின் மற்றும் அதிக சேமிப்பு கொடுப்பவையாக எலக்ட்ரிக் கார்கள் இருக்கின்றன.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

டிரைவிங்கில் மிகவும் எளிது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

வரி மற்றும் நிதி சலுகைகள், பிற கார்களைக் காட்டிலும் அதிகம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

அனைத்து புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் எடுக்கப்பட்டவை.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி