E20, E85 மற்றும் E100 எரிபொருளுக்கு இடைய உள்ள வித்தியாசம் என்ன?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

எத்தனால் எதிர்கால எரிபொருள் என்று அழைக்கப்படுகிறது.

Image Source: pexels

எத்தனால் கலந்த எரிபொருள் கச்சா எண்ணெய் மீதான நமது சார்புநிலையை குறைப்பதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் உதவ முடியும்.

Image Source: pexels

பெட்ரோலில் எத்தனால் கலந்து தயாரிக்கப்படும் எரிபொருளை E20 E85 மற்றும் E100 என்று அழைக்கிறார்கள்.

Image Source: istock

E20 E85 மற்றும் E100 வெவ்வேறு வகையான வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

Image Source: pexels

பலரின் மனதில் E20 E85 மற்றும் E100 எரிபொருட்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன என்ற கேள்வி உள்ளது. வாருங்கள் தெரிந்து கொள்வோம்

Image Source: pexels

E20 எரிபொருளில் 20 எத்தனால் மற்றும் 80 பெட்ரோல் உள்ளது.

Image Source: pexels

E85 எரிபொருளில் 85% எத்தனால் மற்றும் 15% பெட்ரோல் உள்ளது.

Image Source: pexels

அதே நேரத்தில் E100 எரிபொருளில் 93 முதல் 95 சதவீதம் எத்தனால், 5 முதல் 7 சதவீதம் பெட்ரோல் உள்ளது.

Image Source: pexels

E20 E85 மற்றும் E100 இவை அனைத்தும் ஒரு வகையான உயிரி எரிபொருள்கள்.

Image Source: pexels

E20 E85 மற்றும் E100 பயன்படுத்துவதற்கு முன் உங்கள் வாகனத்தின் எஞ்சின் திறனை சரிபார்ப்பது மிகவும் அவசியம்.

Image Source: pexels