பெட்ரோல், டீசல் செலவுகளை குறைக்க என்ன செய்யலாம்?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: abp live

பெட்ரோல், டீசல் செலவு என்பது நம்முடைய வாழ்வாதாரத்தை ஒவ்வொரு மாதமும் பாதிக்கிறது.

Image Source: abp live

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்து வருவதால் அதனை எப்படி குறைப்பது என பலரும் தவிக்கின்றனர்

Image Source: abp live

நீங்கள் தள்ளுபடி பெறும் உங்கள் டெபிட் கிரெடிட் கார்டுகளில் மூலம் கட்டணம் செலுத்துவதால் சேமிக்கலாம்.

Image Source: abp live

நீங்கள் சிக்னலில் அல்லது வேறு காரணங்களால் நிற்கும்போது இன்ஜினை அணைக்க வேண்டும். அதனால் சிறிது பெட்ரோல் சேமிக்கப்படும்.

Image Source: abp live

பெட்ரோல் டீசல் வாங்குவதற்கு கேஷ்பேக் அல்லது தள்ளுபடி இருந்தால் பயன்படுத்தலாம்

Image Source: abp live

நீங்கள் அந்த சலுகைகளை மறக்காமல் பயன்படுத்தினால் இது வேறு இடங்களில் உங்கள் செலவுகளை குறைக்கும்

Image Source: abp live

நீங்கள் யுபிஐ செயலி பயன்படுத்தினால் உங்களுக்கு கேஷ்பேக் கிடைக்கலாம்

Image Source: abp live

வண்டியை சீரான வேகத்தில் இயக்குதல், காற்றழுத்ததை பராமரித்தல், சரியான வேகத்திற்கு ஏற்ப கியர் மாற்றுதல் மூலம் எரிப்பொருளை சேமிக்கலாம்.

Image Source: abp live