கார்களில் ADAS அம்சம் எப்படி வேலை செய்கிறது? ஏன் மக்கள் விரும்புகின்றனர்..!

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

நவீன கார்களில் ADAS அம்சம் அடிப்படையாக உருவெடுத்து வருகிறது. இது வாகனம் ஓட்டுதலையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதில் உதவுகிறது

Image Source: pexels

ADAS என்பது Advanced Driver Assistance Systems என்பதன் சுருக்கமாகும்

Image Source: pexels

இந்த தொழில்நுட்பம் பயணத்தின் போது சாலை மற்றும் சுற்றியுள்ள செயல்பாடுகளை கண்காணிக்கும்

Image Source: pexels

அதற்காக காரில் கேமரா, சென்சார், ரேடார் பயன்படுத்தப்படும்

Image Source: pexels

ADAS அமைப்பு தொடர்ந்து சாலையையும், பிற வாகனங்களையும், தடைகளையும் கண்காணித்துக்கொண்டே இருக்கும்

Image Source: pexels

ADAS ஏதேனும் ஆபத்தை கண்டறிந்தால் உடனே ஓட்டுநருக்கு எச்சரிக்கையை அனுப்புகிறது

Image Source: pexels

விபத்தை தவிர்க்கவும் வாகனம் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்யவும் ADAS அம்சம் உதவுகிறது

Image Source: pexels

சில கார்கள் மற்றும் லாரிகளில் தேவைப்படும்போது ADAS தானாகவே ப்ரேக்குகளைப் போடும்

Image Source: pexels

ADAS அம்சம் உங்கள் ஓட்டுதலை எளிதாக்குகிறது ஆனால் அது ஓட்டுநரின் இடத்தை எடுத்துக்கொள்ளாது என்பதை உணர வேண்டும்

Image Source: pexels

ADAS உள்ள காரை ஓட்டும்போது கூட வாகன ஓட்டிகளிடையே முழுமையான கவனம் தேவை

Image Source: pexels