அட்லி வென்ற விருதுகளின் பட்டியல் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் (2013) சிறந்த வசனம் ”ராஜா ராணி” எடிசன் விருதுகள் சிறந்த அறிமுக இயக்குநர் ”ராஜா ராணி” 8வது விஜய் விருதுகள் சிறந்த அறிமுக இயக்குநர் ”ராஜா ராணி” 3வது SIIMA விருதுகள் சிறந்த அறிமுக இயக்குநர் ”ராஜா ராணி” 2வது IIFA உற்சவம் சிறந்த இயக்குநர் - தமிழ் “தெறி” 6வது SIIMA விருதுகள் சிறந்த இயக்குநர் - தமிழ் “தெறி” எடிசன் விருதுகள் 2018 சிறந்த இயக்குநர் - தமிழ் “தெறி” 7வது SIIMA விருதுகள் சிறந்த இயக்குநர் - தமிழ் “மெர்சல்” Techofes விருதுகள் சிறந்த இயக்குநர் - தமிழ் “மெர்சல்”