கோலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னி பிந்து மாதவி



தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார்



'கழுகு' படம் மூலம் பிரபலமானார்



‘கேடி பில்லா கில்லாடி’ ரங்கா படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்



இவர் முதலில் மாடலாக தன் வாழ்க்கையை துவங்கினார்



பின்னர்தான் அவருக்கு நடிப்பு மீது ஈர்ப்பு ஏற்பட்டது



தெலுங்கு பிக் பாஸின் டைட்டில் வின்னர் இவர்



அதையடுத்து இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாகிவிட்டது



இன்ஸ்டாவில் இவரது புகைப்படங்கள் வைரலாவது வழக்கம்



தமிழில் அடுத்தடுத்து 3 படங்களில் இவர் ‘கமிட்’ ஆகியுள்ளார்