உதவி இயக்குநர் முதல் முன்னணி இயக்குநர் வரை அட்லி கடந்து வந்த பாதை



அட்லி தற்போது பாலிவுட் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்



ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்



ராஜா ராணி (2013) திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்



அந்த படம் மூலம் பயங்கர பிரபலமானார்



சிவகார்த்திகேயன் நடிப்பில் முகப்புத்தகம் எனும் குறும்படத்தையும் இயக்கியுள்ளார்



பின்நாட்களில் விஜய் நடிப்பில் மூன்று படங்களை இயக்கினார்



அந்த திரைப்படங்கள் விஜய்க்கு விருதுகளை பெற்று தந்தது



தற்போது அட்லி தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்



இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அட்லி