சிம்ம ராசிக்கான செப்டம்பர் மாத பலன்கள்

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_32.jpg

சிம்ம ராசியினருக்கு செப்டம்பர் மாதத்தில் நன்மை-தீமை கலந்ததாக இருக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

குடும்ப உறவுகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.விவாதங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

சிம்ம ராசி வியாபாரிகளுக்கு இந்த மாதம் மிதமான பலனளிப்பதாக இருக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

வியாபாரத்திற்கு புதிய முதலீடுகள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இன்னும் சில நாட்கள் தள்ளிப்போடுவது நல்லது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

பணியாளர்கள் பணியில் அவசரம் வேண்டாம். சரியான நேரத்தில் பணியை முடிக்கத் திட்டமிடுங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

மாணவர்கள் தாங்கள் விரும்பும் பலன்களை அடைய கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

வதந்திகளை நம்ப வேண்டாம். வியாபாரம், வேலை, படிப்பில் உங்கள் உழைப்பை நீங்களே நம்புங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

காதல் வாழ்க்கையில் ஆடம்பரங்களைத் தவிர்ப்பது நல்லது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

சனி, கேதுவின் தாக்கம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். கவனமாக இருங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

தினமும் சூரியனை வணங்குங்கள். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.