கடக ராசியினருக்கு செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_32.jpg

கடக ராசியினருக்கு செப்டம்பர் மாதம் கலவையான பலன்களை வழங்குகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

குரு கிரகம் நன்மைகளை வழங்கினாலும். சில கிரகங்கள் உடல்நலம் குறித்து எச்சரிக்கைகளைச் சொல்கின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

குடும்ப வாழ்க்கையில் சிறிய சிறிய கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அவை தீர்ந்து விடும், மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

வியாபாரிகள் உழைப்புக்கேற்ற பலனைப் பெறுவார்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பலவீனமான பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

காதல் திருமணம் செய்ய விரும்புவோருக்கு குடும்ப ஆதரவு கிடைக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

செவ்வாய், சூரியன் சுப நிலையில் இல்லாததால் உடல்நலம் குறித்து கவனம் அவசியம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

செப்டம்பர் மாதம் கடக ராசியினருக்கு அதிக பணிச்சுமை, சோர்வு, தூக்கமின்மை தவிர்க்க முடியாது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

சிவனுக்கு அபிஷேகம் செய்யுங்கள், பறவைகளுக்கு உணவு இடுங்கள்.