ரிஷப ராசிக்கு செப்டம்பர் எப்படி இருக்கும்? - ராசி பலன்கள் இதோ

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_32.jpg

செப்டம்பர் மாதம் ரிஷப ராசியினருக்கு பல நன்மைகளை வழங்க உள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

சாதகமான கிரக நிலை குடும்பத்திலும், வேலை வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை அளிக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

வியாபாரத்தில் லாபம் ஈட்டுவீர்கள், ஆனால் உங்கள் திட்டம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

ரிஷப ராசி மாணவர்கள் உழைப்புக்கேற்ற பலனைப் பெறுவார்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.. துணையிடமிருந்து முழுமையான ஆதரவு பெறுவீர்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

திருமண வாழ்க்கையில் நீண்டகாலமாக இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் சரியாகி மகிழ்ச்சி நிலவும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

கடந்த மாதத்தைவிட உடல்நலம் மேம்படும், ஆஸ்துமா உள்ளவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

தினமும் ஹனுமான் சாலீசா பாராயணம் செய்யுங்கள்..நல்லது நடக்கும்.