மிதுன ராசிக்கு செப்டம்பர் மாதம் எப்படி உள்ளது? - ராசி பலன்கள் இதோ!

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_32.jpg

மிதுன ராசியினருக்கு செப்டம்பர் மாதம் நிதி முன்னேற்றத்தை வழங்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

குடும்ப உறவுகள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

வியாபாரத்தில் முன்னேற்றத்துக்கு வாய்ப்பு உள்ளது. புதிய வியாபாரம் குறித்து நடைபெறும் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

பணியாளர்களுக்கு வேலை அழுத்தம் அதிகரிக்கும், ஆனால் சாதகமான முடிவுகள் மகிழ்ச்சியைத் தரும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

தொழில்நுட்பம், ஊடகத் துறைகளில் இருக்கும் மாணவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பேச்சில் அவசரத்தைத் தவிர்க்கவும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

திருமண வாழ்க்கையில் சிறிய அளவிலான கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

ஆரோக்கியம் பொதுவாக இருக்கும். மூட்டு வலி, மார்பு வலி தொந்தரவு செய்யும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

ஸ்ரீ மகாவிஷ்ணுவை வழிபடுங்கள். உங்களுக்கு நல்லது நடக்கும்.