கும்ப ராசிக்கு செப்டம்பரில் நல்லது நடக்குமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_32.jpg

செப்டம்பர் மாதம் கும்ப ராசியினருக்கு கலவையான பலன்களை வழங்குகிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

மாதத்தின் தொடக்கம் நன்றாக இருக்கும்..மூன்று அல்லது நான்காவது வாரங்களில் எதிர்மறை பலன்கள் இருக்கும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

வேலை, தொழில், வியாபாரத்தில் தொடக்கத்திலிருந்தே எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

இந்த மாதத்தில் திட்டமிட்ட பணிகளை திட்டமிட்டபடியே முடிக்க முயற்சிக்க வேண்டும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

வணிகப் பயணங்கள் பயனளிக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

செப்டம்பர் இரண்டாம் பாதியில் உங்கள் எதிரிகள் மிகுந்த சுறுசுறுப்புடன் மாறுவார்கள்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

அடிக்கடி உங்களுக்கு தடைகள் உருவாக்க முயற்சிப்பார்கள்..

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

மாதத்தின் இரண்டாம் பகுதியில் குடும்பப் பிரச்சினைகள் சவால் விடுக்கும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

காதல் விவகாரம், திருமண வாழ்க்கையில் அமைதி குறையும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

அனுமன் சாலிசா பாராயணம் செய்யுங்கள்.