செப்டம்பர் மாதம் மீன ராசிக்கு என்ன நடக்கும்?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_32.jpg

மீன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் கலவையான பலன்களை வழங்குகிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

மாதத்தின் தொடக்கத்தில் தொழில், வியாபாரம், வேலைகளில் பிஸியாக இருப்பீர்கள்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

நிதி விவகாரங்களை கவனமாக நிர்வகிக்கத் திட்டமிடுங்கள்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள்; இல்லையெனில் மாத இறுதிக்குள் நிதி சிக்கல்கள் தவிர்க்க முடியாது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

சொத்து வாங்கல், விற்பனை நேரத்தில் ஆவணங்கள் குறித்து கவனம் செலுத்துங்கள்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

மாதத்தின் இரண்டாம் பாதியில் எதிர்பாராத பிரச்சினைகள் உங்களுக்கு கவலை அளிக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

புத்திசாலித்தனத்தால் பிரச்சினைகளை உடனே தீர்த்துக்கொள்வீர்கள்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

உங்கள் கருத்துகளை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். மற்றவர்களின் கருத்துகளை மதிக்க வேண்டும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_33.jpg

விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg