சிவபெருமான் அருளை கொண்ட ராசிகள்! இந்த உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் அதிபதியாகவும், கருணையைப் பொழியக்கூடியவராகவும் சிவபெருமான் திகழ்கிறார் பரம்பொருளின் அருளை அதிகமாக பெறக்கூடிய ராசிக்காரர்கள் யார், எப்படிப்பட்ட நன்மைகளைப் பெறுவார்கள் என தெரிந்து கொள்வோம் மகர ராசி: சனிபகவான் ஆளக்கூடிய மகர ராசியை சேர்ந்தவர்கள், சிவபெருமானின் அருளால் எந்த துறையில் இருந்தாலும் பெரிய பொறுப்பை அடைவார்களாம் துலாம் ராசி: சுக்கிர பகவானால் ஆளப்படக்கூடிய துலாம் ராசியை, சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த ராசியில் ஒன்றாக கருதப்படுகிறது கடக ராசி: சிவபெருமான் தன்னுடைய ஜடா முடியில் சூடியுள்ள சந்திர பகவான் ஆளக்கூடிய ராசி கடகம். அதனால் ஈசனுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் ஒன்றாகும் மேஷ ராசி: செவ்வாய் கிரகத்தால் ஆளப்படக்கூடிய மேஷ ராசியினர் சிவபெருமானுக்கு பிடித்த ராசிகளில் ஒன்றாக கருதப்படுகிறது கும்ப ராசி: சனி பகவான் கூறிய ராசிகளில் மற்றொன்று கும்ப ராசி. சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த ராசி இவர்களின் கடின உழைப்பின் காரணமாக ஈசனுக்கு மிகவும் பிடித்தமான நபராக இருப்பார்களாம்