உங்கள் திருமணம் பிறந்த தேதியின்படி எப்படி நடக்கும்?
abp live

உங்கள் திருமணம் பிறந்த தேதியின்படி எப்படி நடக்கும்?

Published by: ABP NADU
சூரிய பகவானின் அம்சமாக எண் 1, 10, 19,28 ஆகிய தேதிகளில் பிறந்த நபர்கள் குழந்தை பருவ காதலியை திருமணம் செய்து கொள்வது சிறப்பானதாக இருக்குமாம்
abp live

சூரிய பகவானின் அம்சமாக எண் 1, 10, 19,28 ஆகிய தேதிகளில் பிறந்த நபர்கள் குழந்தை பருவ காதலியை திருமணம் செய்து கொள்வது சிறப்பானதாக இருக்குமாம்

சந்திர கிரகத்திற்குரிய 2, 11, 20 29 ஆகிய எண்ணில் பிறந்த நபர்கள்,பெருமளவில் காதல் திருமணம் செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளதாம்
abp live

சந்திர கிரகத்திற்குரிய 2, 11, 20 29 ஆகிய எண்ணில் பிறந்த நபர்கள்,பெருமளவில் காதல் திருமணம் செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளதாம்

குருவை அதிபதியாக கொண்ட எண் 3. இவர்கள் பெரும்பாலும் காதல் திருமணம் செய்து கொள்வார்களாம்
abp live

குருவை அதிபதியாக கொண்ட எண் 3. இவர்கள் பெரும்பாலும் காதல் திருமணம் செய்து கொள்வார்களாம்

abp live

4, 13, 22, 31 என்ற தேதிகளில் பிறந்தவர்கள், 4 என்ற எண்ணின் அதிபதியான ராகுவின் ஆதிக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தையே விரும்புவார்களாம்

abp live

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 5 ஐச் சேர்ந்தவர்கள்.இவர்களின் சுதந்திரம் மற்றும் தனித்துவத்திற்குப் பொருந்தும் வகையில் உள்ள துணையை காதல் மூலமாக அடைய நினைப்பார்களாம்

abp live

6, 15 அல்லது 24 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 6 என்ற சுக்கிரனை கிரகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் காதல் திருமணத்தின் மீது அதிக ஆர்வத்துடன் இருப்பார்களாம்

abp live

கேது ஆளக்கூடிய 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் சிறந்ததாக இருக்குமாம்

abp live

8, 18 மற்றும் 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் எண் 8 ஐ சேர்ந்தவர்கள்.அதனால் தனது குடும்பத்திற்கு ஏற்ற வகையில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்து கொள்ள விரும்புவார்களாம்

abp live

செவ்வாய் பகவான் ஆளக்கூடிய எண் 9. 9,18,27 தேதிகளில் பிறந்தவர்கள், இவர்கள் குடும்பத்திற்கு ஏற்ற நல்ல வாழ்க்கைத் துணையை திருமணம் செய்து கொள்வது நல்லதாம்