வாஸ்து தோஷங்களை நீக்கும் மயில் இறகு.. வீட்டில் இப்படி வைத்து பாருங்க! தமிழ் கடவுள் முருகப்பெருமானின் வாகனம் மயில் மயிலிறகை படுக்கை அறையில் வைப்பதால் கணவன்-மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகள் நீங்குமாம் மயிலிறகு வாஸ்து தோஷத்தை போக்கக்கூடிய ஒரு பொருளாக கருதப்படுகிறது வீட்டின் அழகை கூட்டுவதுடன் நேர்மறை சக்தியையும் அதிகரிக்குமாம் வீட்டின் நிலை வாசலுக்கு எதிராக மயிலிறகை வைத்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்குமாம் எதிர்மறை ஆற்றலை வீட்டில் நுழைய விடாமல் தடுக்குமாம் மயிலிறகை வீட்டில் வைப்பதன் மூலம் வருமானம் கூடுமாம், செல்வம் பெருகுமாம் மயிலிறகு வாஸ்து தோஷங்களை மட்டுமல்லாது கிரஹ தோஷங்களையும் நீக்குமாம்