U வில் பெயர் வைத்திருப்பவர்கள் படைப்பாற்றல் மிக்கவராக இருப்பர்களாம் இவர்கள் கூட்டமாக இருப்பதை விட தனிமையாக இருப்பதை விரும்புவார்களாம் இவர்களுக்கு புத்தி கூர்மையாக இருக்குமாம் வாழ்வில் சிக்கல் ஏற்படும் போது சிந்தித்து செயல்படுவார்களாம் இவர்கள் எழுத்து மற்றும் கலைத் துறையில் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்களாம் நேரத்தை வீணாக்கமல் பணிகளை விரைந்து முடிப்பார்களாம் பார்பதற்கு கட்டுமஸ்தான உடலுடன் வசீகரமாக இருப்பார்களாம் இவர்கள் துணைவியை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்களாம் கடின உழைப்பால் வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகளை பெருவார்களாம் இவர்களுக்கு இயல்பாகவே பிடிவாத குணம் இருக்குமாம்