S-ல் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள்



சாத்வீகன் என பெயர் வைக்கலாம்



சபரி என பெயர் வைக்கலாம்



சாதிக் என பெயர் வைக்கலாம்



சரவணன் என பெயர் வைக்கலாம்.இது முருகனின் மறு பெயர் ஆகும்



ஷிவ்யன் என பெயர் வைக்கலாம்



சதிஷ் என பெயர் வைக்கலாம்



சரத் என பெயர் வைக்கலாம்



சந்தோஷ் என பெயர் வைக்கலாம்



சுரேந்தர் என பெயர் வைக்கலாம்