V என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை கொண்ட நபர்களின் குணாதிசயங்கள்! V இல் தொடங்கும் பெயரை கொண்ட நபர்களின் வாழ்க்கை ரகசியத்தை பற்றி பார்க்கலாம் V இல் பெயர் வைத்திருப்பவர்கள் படைப்பாற்றால் மிக்கவராக இருப்பார்களாம் இவர்கள் ஒரு விஷயத்தை பல கோணங்களில் சிந்திப்பார்களாம் இவர்கள் அடிக்கடி சுற்றுப் பயணம் செல்லக் கூடியவராக இருப்பர்களாம் மற்றவர்களுடம் எளிதில் பழகி நண்பராக்கி கொள்வார்களாம் ஆபத்தில் இருப்பவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்வார்களாம் இவர்கள் பார்ப்பதற்கு பெரிய கண்களுடன், உயரமாக கவர்ச்சியாக இருப்பர்களாம் துணைவியிடம் ஒளிவு மறைவு இல்லாமல் நடந்துக் கொள்வார்களாம் ஒருத்தரையே காதலித்து அவரயே திருமணமும் செய்து கொள்வார்களாம் பிடித்தவர்களுடன் மணிக்கணக்கில் நேரத்தை செலவிட தயங்கமாட்டார்களாம்