வீட்டிற்கான வாஸ்து செடிகளை இந்த திசையில் வைங்க!



வேப்ப மரத்தை வடமேற்கு திசையில் வைக்கலாம்



லாவெண்டர் செடியை வடக்கு,கிழக்கு திசையில் வைக்கலாம்



துளசி செடியை கிழக்கு மற்றும் வடக்கு திசையில் வைக்கலாம்



சாமந்திப்பூ செடியை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கலாம்



மூங்கில் செடியை வீட்டின் கிழக்கு அல்லது தென்கிழக்கு பகுதியில் வைக்கலாம்



அசோக மரத்தை வடக்கு திசையில் வைக்கலாம்



செம்பருத்தி செடியை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கலாம்



கற்றாழை செடியை கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைக்கலாம்



வாழை மரத்தை வடகிழக்கு திசையில் வைக்கலாம்