12 ராசிக்காரர்களுக்குமான இன்றைய ராசிபலன் இதோ!

மேஷம்

வெளியூர் வர்த்தகப் பணிகளில் கவனம் வேண்டும்,புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்,பொறுமை வேண்டிய நாள்.

ரிஷபம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்,வாகனம் சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும்.

மிதுனம்

ஆடம்பரமான செலவுகளை குறைத்து நல்லது,உலக வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும்.

கடகம்

நிர்வாகத் திறமைகள் வெளிப்படும்,கடன் பிரச்சனைகள் குறையும்,பாராட்டு நிறைந்த நாள்.

சிம்மம்

உறவினர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும்,வியாபார பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும்,நிதானம் வேண்டிய நாள்.

கன்னி

திறமைகளை வெளிபடுத்த வாய்ப்புகள் கிடைக்கும்,சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

துலாம்

சிறு தூர பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும்,மறதி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

விருச்சிகம்

கடினமான செயகளை செய்து முடிபீர்கள்,நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்,அன்பு நிறைந்த நாள்.

தனுசு

முக்கியமான முடிவுகளில் விவேகத்துடன் செயல்படவும்,சுபகாரிய எண்ணங்கள் கைகூடும்.ஆதாயம் நிறைந்த நாள்.

மகரம்

உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்,தன்னம்பிக்கை எற்படும்,நன்மை நிறைந்த நாள்.

கும்பம்

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்,அரசு தொடர்பான புரிதல்கள் மேம்படும்.புகழ் நிறைந்த நாள்.

மீனம்

உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும்,பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும்,அமைதி வேண்டிய நாள்.