இன்றைய ராசி பலன்கள் எப்படி இருக்குனு பார்போமா..?

மேஷம்

மறைமுகமாக இருந்துவந்த விமர்சனங்கள் குறையும்,கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

ரிஷபம்

செய்கின்ற செயல்களில் கவனம் அதிகரிக்கும்,புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்,செலவு நிறைந்த நாள்.

மிதுனம்

உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்,திறமைகள் வெளிப்பட வாய்ப்புள்ளது,சுபம் நிறைந்த நாள்.

கடகம்

ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும்,வியாபார பணிகளில் அனுபவம் கிடைக்கும்,நிம்மதி நிறைந்த நாள்.

சிம்மம்

பொருளாதாரம் தொடர்பான பிரச்சனை குறையும்,புதிய நம்பிக்கை பிறக்கும்,சாந்தம் நிறைந்த நாள்.

கன்னி

வியாபார பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும்,உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும்.

துலாம்

சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும்,கடன் சார்ந்த பிரச்சனை குறையும்,மேன்மை நிறைந்த நாள்.

விருச்சிகம்

பேச்சுகளில் கனிவு வேண்டும்,சிந்தனை போக்கில் கவனம் வேண்டும்,அமைதி வேண்டிய நாள்

தனுசு

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்,வரவு நிறைந்த நாள்.

மகரம்

மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும்,சுகம் நிறைந்த நாள்.

கும்பம்

குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுங்கள்,மனதில் புது விதமான ஆசைகள் பிறக்கும்.

மீனம்

விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும்,நிதானமாக இருப்பது நல்லது,இன்பம் நிறைந்த நாள்.