இவர்கள் பார்பதற்கு கவர்ச்சியாக இருப்பார்களாம் X இல் பெயர் வைத்திருப்பவர்கள் ஆளுமை திறன் கொண்டவராக இருப்பார்களாம் இவர்கள் பேச்சியே அனைவரையும் நண்பர்கள் ஆகிவிடுவார்களாம் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு குழுவாக இணைந்து வேலை செய்வார்களாம் இவர்களுக்கு விடாமுயற்சி அதிகமாக இருக்குமாம் இவர்கள் காதலிப்பவர்களுக்கு உண்மையாக இருப்பார்களாம் சில நேரங்களில் தொழிலில் இழப்பை சந்திக்க நேரிடலாம் இவர்களுக்கு சாகசங்கள், பயணங்கள் மீது ஆர்வம் அதிகமாக இருக்குமாம் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு அதிக மதிப்பு அளிப்பார்களாம் சில சமயங்களில் குழப்பமான முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கலாம்