W வில் பெயர் வைத்திருப்பவர்கள் சுய கட்டுப்பாடு கொண்டவராக இருப்பர்களாம் இவர்களுக்கு சாகச பயணம் செய்வதில் ஆர்வம் அதிகமாக இருக்குமாம் எப்போதும் புதிய விஷயங்களை தேடிச் செல்வார்களாம் சவால்களை எதிர்கொள்வதை பற்றி கவலைப்பட மாட்டார்களாம் இவர்கள் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருப்பார்களாம் சிக்கல்கள் ஏற்படும் போது சிந்தித்து செயல்படுவர்களாம் மனதில் எதையாவது பற்றி நினைத்து கொண்டே இருப்பார்களாம் இவர்களுக்கு கற்பனை சக்தி அதிகமாக இருக்குமாம் இவர்களுக்கு காதல் மீது அதிக ஆசையோ விருப்பமோ இருக்காதாம் வீட்டில் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்து கொள்வார்களாம்