T இல் பெயர் வைத்திருப்பவர்கள் அன்பானவர்களாக இருப்பார்களாம் இவர்களுக்கு காதலித்து திருமணம் செய்து கொள்ளவதில் ஆர்வம் அதிகமாக இருக்குமாம் தன்னால் முடிந்த வரை மற்றவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்களாம் இவர்களுக்கு சுயக்கட்டுப்பாடு கொஞ்சம் குறைவாக இருக்குமாம் சில நேரங்களில் மிகவும் ஆத்திரப் படுவார்களாம் ஒரு விஷயத்தை சொல்லிக் காட்டுவதை விட செயலில் செய்து காட்டுவார்களாம் இவர்களுக்கு ஊடகத்துறையில் ஆர்வம் அதிகமாக இருக்குமாம் ஆபத்தான சூழலில் புத்திசாலித் தனமாக நடந்து கொள்வார்களாம் பணத்தை சிக்கனமாக செலவு செய்வார்களாம் தன்னை நம்பி வந்த துணைவியை ஒரு போதும் ஏமாற்ற மாட்டார்களாம்