எண் 3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்கள் மூன்றாம் ஆதிகத்தை சேர்ந்தவர்கள் பேச்சு ஆற்றல், எழுத்து ஆற்றல் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் எந்த காரியத்தில் ஈடுப்பட்டாலும் அதனை செய்து முடிக்கும் திறமை பெற்றவர்களாக இருப்பார்கள் இவர்களுக்கு ஏற்ற வேலை ஆசிரியர், நீதிபதி, வழக்கறிஞர் இவர்களுக்கு அதிஸ்டமான நாள் வியாழக்கிழமை 1, 2, 9 எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாவும், 5, 6 எண்ணில் பிறந்தவர்கள் பகைவர்களாவும் இருப்பார்கள் மூன்றாம் ஆதிகத்தில் பிறந்தவர்கள் செல்வந்தர்களாகவே இருப்பார்கள் இவர்களுக்கு பெரியவர்கள் நிச்சியிக்கும் திருமணமே நடைபெறும் குடும்பத்தில் பெரிய சிக்கல் ஏற்பட்டாலும் எளிதில் தீர்த்து விடுவார்கள் நீண்ட கழுத்து, நல்ல நிறம், தடிமனான குரல் போன்ற உடல் அம்சம் பெற்றுப்பார்கள்