கடல் கடந்து வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகம் கொண்டவர்கள் சம்பளம் குறைவாக இருந்தாலும், ஆடம்பர செலவு செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள் பணத்தை எந்த வகையிலும் சம்பாரிக்கும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் இவர்களுக்கு சளி, காய்சல், தலைவலி, தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் அடிகடி வரலாம் கும்பத்தின் மீது அக்கறையும், அதிக கற்பனை திறன் நிறைதவராக இருப்பார்கள் சாந்தம், சகப்புத்தன்மை, மாரியதை, கடவுள் பக்தி அதிகம் இருக்கும் வாழ்க்கையில் எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை எதிர்த்து வெற்றியடைவார்கள் இவர்களுக்கு ஆதிக ஞாபக சக்தி இருக்குமாம் எண் 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் இரண்டாம் ஆதிகத்தை சேர்ந்தவர்கள்