1-ம் தேதி பிறந்தவர்களின் வாழ்க்கையின் ரகசியம் எண் 1, 10, 19, 28 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் ஒன்றாம் அதிகத்தை சேர்ந்தவர்கள் அன்பு, வீரம், தைரியம், தெய்வீக குணம் இயல்பாக இருக்குமாம் பார்ப்பதற்கு கம்பீரமான தேற்றத்தில் இருப்பார்கள் இவர்களுக்கு காதல் திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் பொருளாதார நிலை சீராக இருக்கும் 2, 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் நண்பர்களாக இருப்பர்கள் 4, 5, 7, 8 ஆகிய எண்களில் பிறந்தவர்களுடன் பழக்கவழக்கம் ஒத்துவராது இயல்பாகவே , உயர்தரமான ஆடைகள் அணிகலன் மீது ஆர்வம் இருக்குமாம் இதயம், ரத்த அழுத்தம், அஜீரண கோளாறு போன்ற நோய்கள் ஏற்படலாம்