12 ராசிக்காரர்களுக்குமான இன்றைய ராசிபலன் இதோ!

Published by: ABP NADU

மேஷம்

குறுகிய தூரப் பயணங்களால் மாற்றம் ஏற்படும், செயல்களை திட்டமிட்டு செயல்படுத்தவும், முன்கோபத்தை தவிர்க்கவும்.

ரிஷபம்

நினைத்த பணிகள் தாமதமாக நிறைவேறும், பொருளாதார நெருக்கடி குறையும், சந்தேக எண்ணங்களை தவிர்த்தல் நல்லது.

மிதுனம்

சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள், பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள், பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும்.

கடகம்

மனதைரியம் அதிகரிக்கும், நீண்ட நாள் இருந்துவந்த மறதி மற்றும் அச்சம் விலகும்.

சிம்மம்

எதிர்பாராத உதவிகள் கிடைக்கும், புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும், ஆடம்பர செலவை குறைக்கவும்.

கன்னி

புதிய சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும், ஆரோக்கிய விஷயத்தில் கவனம் வேண்டும், பொறுமையும் அமைதியும் வேண்டிய நாள்.

துலாம்

உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும், புதுவிதமான அறிமுகம் கிடைக்கும், தனம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் மறையும், விவேகமாக செயல்படுவீர்கள், நிம்மதி நிறைந்த நாள்.

தனுசு

சிக்கனமாக செயல்படுவீர்கள், சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும், கவனம் வேண்டிய நாள்.

மகரம்

மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் உருவாகும், உற்சாகம் நிறைந்த நாள்.

கும்பம்

வியாபாரத்தில் தவரிய ஒப்பந்தங்கள் சாதகமாகும், பணிகளில் திருப்தி உண்டாகும், கவலைகள் குறையும்.

மீனம்

புதிய வாய்ப்புகள் கிடைக்கும், நிதானமான பேச்சுக்களால் நன்மை ஏற்படும், உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும்.