தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால் 2004ம் ஆண்டு வெளியான 'ஹோ கயா நா' ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமானார் 2007ல் 'லட்சுமி கல்யாணம்' படம் மூலம் தெலுங்கில் அறிமுகம் 2008ல் 'பழனி' படம் மூலம் தமிழில் அறிமுகம் முன்னணி நடிகர்கள் ஜோடியாக நடித்தவர் 2020ம் ஆண்டு கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார் மகன் பிறந்த பிறகு சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து பிஸியாக நடித்து வருகிறார் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்