அபர்ணாதாஸ் நடிகை, மாடல் ஆவார் கேரளாவின் பாலக்காட்டில் பிறந்தவர் ஓமனில் கல்லூரி படிப்பை முடித்தவர் கோவையில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர் 2019ம் ஆண்டு நிஜான் பிரகாசன் என்ற மலையாள படம் மூலம் அறிமுகம் விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இவரது பெற்றோர்கள் மஸ்கட்டில் உள்ளனர் அபர்ணா தாஸ் நல்ல நடனக்கலைஞர் ஆவார். இவர் நடிப்பில் மலையாளத்தில் பிரியன் ஒட்டத்திலானு என்ற படம் வெளியாக உள்ளது. பீஸ்ட் ஸ்டில்ஸ் மூலம் இவர் ட்ரெண்டானார்.