பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்க, கால்சியம் தேவைபடுகிறது



கால்சியம் தசை இயக்கம் மற்றும் இருதய செயல்பாட்டிலும் பங்கு வகிக்கிறது



நாளொன்றுக்கு 100 மி.கி. அளவுக்கு கால்சியம் தேவைப்படும்



கால்சியம் சத்தை பெற, இந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்



புளிக்காத தயிர்



பாதாம் பருப்பு



எள்ளு விதைகள்



சுண்டல்



சப்ஜா விதைகள்



கேழ்வரகு