தங்கள் காதலால் ரசிகர்களை வியக்க வைக்கும் ஜோடி தான் அனுஷ்கா சர்மாவும் விராட் கோலியும்



அனுஷ்காவும் கோலியும் முதன்முதலில் ஒரு விளம்பர படப்பிடிப்பில் சந்தித்தனர்



பின் இவர்களுக்குள் புரிதல் உண்டாகியது



நவம்பர் 2014 -இல் இருவரும் காதலிப்பதை வெளி உலகிற்கு அறிவித்தனர்



அனுஷ்கா , கோலியின் விளையாட்டை கிரிக்கெட் மைதானத்தில் ரசிப்பதை பலரும் பார்த்திருப்போம்



அதுபோல் அனுஷ்காவின் சூட்டிங் ஸ்பாட்டில் அடுக்கடி சர்ப்ரைஸ் விசிட் செய்வாராம் கோலி



2016-ல் இருவரும் சற்று விலகி இருந்தனர், பின் அந்த பிரிவே அவர்களை மீண்டும் இணைத்தது



2017- ல் இருவரும் திருமண வாழ்வில் இணைந்தது



இவர்களுக்கு வாமிக்கா என்ற பெண் குழந்தை உள்ளார்



தற்போது வைரலாகும் விருஷ்காவின் டான்ஸ் வீடியோ



Thanks for Reading. UP NEXT

அறிந்ததும் அறியாததும்.. சச்சின் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

View next story