ஐ.பி.எல் முதல் போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

முதலில் அதிரடி காட்டிய சி.எஸ்.கே அணி முதல் 6 ஓவர் முடிவில் 51 ரன்களை எடுத்தது

20 ஓவர் முடிவில் சென்னை அணி 178/7 ரன்ககளை எடுத்தது

அதிகபட்சமாக சென்னை அணியில் ருதுராஜ் கைக்வாட் 92 ரன்கள் எடுத்தார்

குஜாரத் அணி தரப்பில் ரஷீத் கான் மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்

அடுத்து களமிறங்கிய குஜாரத் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்

குஜராத் அணி வீரர் சுப்மன் கில் 63 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்

19.2 ஓவர் முடிவில் குஜராத் அணி 182 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றியை பெற்றது

ராஜ்வர்தன் 3 விக்கெட் எடுக்க ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார்

ரஷீத் கான் ஆட்டநாயகன் விருதை பெற்றார்

Thanks for Reading. UP NEXT

மூன்று வருடங்கள் பிறகு ஹோம் கிரௌண்டில் விளையாடும் சி.எஸ்.கே!

View next story