பிரேமம் படத்தில் க்யூட் ஸ்கூல் பெண்ணாக திரை உலகில் அறிமுகமானார் அனுபமா

அனுபமா என்றால் பிரேமம் மேரி கதாப்பாத்திரம்தான் நினைவுக்கு வரும்

திருச்சூரில் பிறந்த அனுபமா நடிப்பதற்காக கல்லூரி படிப்பை கைவிட்டார்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளிலும் அசத்தி வருகிறார்

தமிழில் “கொடி”தான் இவரது முதல் படம்

பாப்பா வா .... என்று கொடி படத்தில் சூப்பராக எக்ஸ்பிரஸன் கொடுத்திருப்பார் அனுபமா

அந்த எக்ஸ்பிரஸன்தான் தமிழில் அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது

இன்ஸ்டாவில் வித விதமாக போஸ்ட் போடும் நடிகைகளில் அனுபமாவும் ஒருவர்

தற்போது கர்ப்பமான பெண்னை போல் போஸ் கொடுத்த போட்டோவை பதிவிட்டுள்ளார்

அதில், Throwback to this beautiful picture with Achan எனவும் காப்ஷன் போட்டுள்ளார்