பாலிவுட் நடிகர் அனில் கபூர் குறித்து அறியாத தகவல்கள்



இந்தி மட்டுமன்றி, கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்



40 வருடங்களுக்கும் மேல் நடித்து வருகிறார்



இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்



இவருடைய உறவினர்கள் பலர் திரையுலகிள்தான் வேலை செய்கின்றனர்



ஷாருக்கானுடன் நெருங்கிய நட்பு கொண்டவர் இவர்



இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்



அனில் கபூரை சுருக்கமாக ஏகே(AK) என அழைப்பர்



தனது இளமைத் தோற்றத்திற்கு பெயர் போனவர் அனில் கபூர்



தனது நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார், அனில்