தமிழ் சினிமாவின் முன்னணி பாடகி ஆண்ட்ரியா



ராக்ஸ்டார் ஆண்ட்ரியா இந்தோனேசியாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்



கண்களை கவரும் இந்தோனேசிய காலை உணவு



நண்பர்களுடன் நடனமாடும் ஆண்ட்ரியா



அன்புதான் எல்லாமே என்று சொல்லாமல் சொல்லும் போல்ட் நடிகை



மஞ்சள் வண்ண மாலையில் சில் செய்யும் ஆண்ட்ரி



சில்லென்ற இந்தோனேசிய இரவு



இரவுகளை இதமாக்கும் குளிர் பானம்



நுசா பெனிடா தீவில் இருக்கும் குட்டி பாறையை ஆண்ட்ரி கிளிக்கிய போது



ஜாலியான ஆண்ட்ரியாவின் போஸ்ட் வைரலாகி வருகிறது